Tuesday 14th of July 2026

English Tamil
Advertiesment


விஜய்க்கு பேரரசு சொன்னது இப்படிபட்ட கதையா..?


2019-09-17 14917

அட்லீயுடன் பிகில் படம் முடிந்த கையோடு விஜய் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தான் நடந்து வருகிறது.

இப்படத்தில் யூடியூபூப் பிரபலங்கள் இருக்க வேண்டும் என்று விஜய் கூறியதால் லோகேஷ் அவர்களை தேர்வு செய்யும் வேலைகளில் உள்ளாராம்.

அடுத்து விஜய் பற்றி வரும் செய்தி தளபதி 65 படம் தான். இப்படத்தை பேரரசு அவர்கள் தான் இயக்குகிறார் என்கின்றனர். பேரரசு, விஜய்யிடம் முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தை கொண்ட கதையை தான் கூறியுள்ளாராம், அதையே விஜய் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் அரசியலில் இறங்கவுள்ளார் என்று கூறும் நிலையில் முழுக்க முழுக்க அரசியல் கதைக்களம் கொண்ட படம் எப்படி இருக்கும் என்று இப்போதே ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

 

Advertiesment